| |||||||||||||||||
|
தங்கப்பதக்க திருக்குறள் போட்டி 2012
Gold Medal Thirukkural Competition 2012
மேற்குலக தமிழ்ப் பாடசாலைகள் ஒன்றியத்தினால் (WTSF) நடாத்தப்படும் தங்கப்பதக்க திருக்குறள் போட்டி 2012 வரும் 18.02.2012 சனிக்கிழமை மேற்கு இலண்டன் தமிழ்ப் பாடசாலை மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற உள்ளது. இதுவரை விண்ணப்பம் செய்யாதவர்கள் அன்று காலை 9.00 மணிக்கு வந்து பதிவுசெய்து கொள்ளவும்.
Address:
For further info, please Contact: Mr.Joseph Vilvaraj – 07958408280 Mr.M.T.Selvarajah – 07702954491
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
West London TamilSchool Spring Term (12 Weeks)
| |||||||||||||||||
|
Welcome to West London Tamil School (WLTS) One of the first Tamil Schools formed in UK. Founded by Late Mr C.J.T Thamotharam in 1978
| |||||||||||||||||